• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரிட்டன் இளவரசியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

Byகாயத்ரி

Sep 10, 2022

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார்.

எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்னும் ஒருவாரத்தில் நடைபெறும் என கூறப்படும் நிலையில், ஜோ பைடன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..