கோவையில் ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் சார்பில் ஆர் எஸ் புரம் பகுதியில் கோவையில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு தீப அஞ்சலி நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் காளிதாஸ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று தீப அஞ்சலி செலுத்தினர். உடன் மாவட்ட தலைவர் சரவணன், கட்டுமான தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் அய்யனார், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அலெக்ஸ், வெங்கட் ரெட்டி சாய், மாதா மணல் சம்பத் பிரபு, கண்ணன், மாரிமுத்து, ரமேஷ் பிரபு, நந்தகோபால் பிரபு கோபி, வேல்முருகன், அமர்வில் சேட் வடிவேல், தேவதாஸ், மல்லிகா, ஹரி கீதா மணி சித்ரா, கார்த்திகா, காந்திமதி, பாக்கியலட்சுமி, ஜீவானந்தம், ரமேஷ் குமார் மாணிக்கம், தேவராஜ் கணேசன், ராஜன் பாலாஜி, ஆனந்தகுமார், பாலகிருஷ்ணன், சக்தி மருதாசலம், மூர்த்தி, சின்னையன், கந்தசாமி, சந்திரன், சுப்பிரமணி மற்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கோவையில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு தீப அஞ்சலி
