• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட.., போக்குவரத்து தொழிலாளர்கள் கைது.!

ByKalamegam Viswanathan

Jan 10, 2024

மதுரை பைபாஸ் சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.