• Sun. May 5th, 2024

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 18, 2022

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,838-க்கு விற்பனையாகிறது..
வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் .62 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ வெள்ளி ரூ.62,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *