மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம். இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான மூன்று மாத கொடி கம்பம்சோழவந்தான்.

அக்க சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் உறவின்முறை சார்பாக மஞ்சள் சாத்தி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கோவில் பணியாளர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உடன் வந்தனர்.