• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 1, 2022

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.

• தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,
தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

• அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவே
போற்றி மதிக்கப்படுகிறார்.

• ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே தெரிந்த ஒரு
விஷயத்தோடு அதை முடிச்சுப்போடுவது என்றுதான் அர்த்தம்.

• மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான்.
இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம்,
மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.