• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

ByBala

Apr 30, 2024

தேனி, கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி. இவருக்கும் தேனியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காசிராஜன் மற்றும் அவரது மகன் மணிக்குமார் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அறிவாளால் வெட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.