• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று சந்தித்தார்.

Byadmin

Jul 10, 2021

குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று நாகர்கோவிலில் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக ஆயர் நசரேயன் சூசையை மரியாதை நிமித்தம் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் .

 ஆயர், சபாநாயகருக்கு அருட்பணியாளர் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்ததுடன்,அசோகா மரக்கன்று ஒன்றையும் ஆயர், சபாநாயகருக்கு பரிசாக கொடுத்தார்.

 சபநாயகருடர் ஆயரை சந்திக்க நாகர்கோவில் தி மு க . நகர செயலாளர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் உடனிருந்தனர்.