• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விண்ணில் செலுத்த உள்ள ராக்கெட்..,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு லட்சிய பாகுபலி (எல்.வி.எம் – எம்.5) ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திரா உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையமான ஷாரில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று – ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02) மாலை 5:26 மணிக்கு பாகுபலி ராக்கெட் LVM-3-M5 ஐ விண்ணில் ஏவுவதன் மூலம் CMS-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்.

இந்த ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்டவுன் நேற்று (நவம்பர் 1, 2025) தொடங்கியது.