• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பத்தூரில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது சிறுத்தை

Byதரணி

Jun 15, 2024

திருப்பத்தூரில் பள்ளி வளாகம் அருகே பதுங்கிய சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது. ஷெட்டில் சிறுத்தை இருந்த நிலையில் 2 கார்களில் இருந்த 5 பேர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய நிலையில் 11 மணி நேரத்திக்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. மண்டல வன பாதுகாவலர், கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப்பிடித்தனர்.