• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது.

Byதரணி

Apr 8, 2024
  • “இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்”

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது.

இதே போலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நிகழாது என கூறப்படுகிறது.