• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பிரபல ஹாலிவுட் நடிகர் மறைவு

Byகாயத்ரி

Jan 8, 2022

பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94). அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். இவர் 1964-ம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடத்துள்ளார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

பனாமா தீவை சேர்ந்த தக்காளி விவசாயியின் மகனான சிட்னி பைய்டியர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில், 94 வயதான சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத் துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.