• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உணவு டெலிவரி செய்ய ரயில் பின்னால் ஓடிய டெலிவரி பாய்.. ப்ப்பா.. என்ன dedication..!!

Byகாயத்ரி

Sep 17, 2022

ரயிலில் பயணிக்கும் பயணிக்கு ஆர்டர் செய்த பார்சலை வழங்குவதற்காக ஓடும் ரயிலின் பின்னால் ஓடும் டன்சோ டெலிவரி பாயின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பார்சலை வழங்குவதற்காக டெலிவரி பாய் ரயிலின் பின்னால் ஓடுவதையும், அதனை வெற்றிகரமாகப் பெற்ற பிறகு வாடிக்கையாளர் கொண்டாடுவதையும் காணலாம். சமூக ஊடக வாசிகள் இந்த சம்பவத்தை தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கேயின்(DDLJ 2) கிளைமாக்ஸ் காட்சியுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.இவரின் கடமை உணர்ச்சியையும் அனைவரும் பாராட்டி தள்ளியுள்ளனர்.