தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் பகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய Dr வை. முத்துராஜா MBBS அவர்கள்,
வணக்கத்திற்குரிய மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு எம் லியாகத் அலி M.A அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான உடற்பயிற்சி கூடம், மற்றும் விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் திரு செந்தில்குமார் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திரு சண்முகம் அவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






; ?>)
; ?>)
; ?>)
