• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பட வாய்ப்புக்காக பாலான போஸ்களில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.நகுல் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் ஐஸ்வர்யா.


இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி இவர் கைவசம், பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், அலேகா போன்ற படங்கள் உள்ளன.
இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே உள்ளதுஇதனால் படவாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஜிகுஜிகுனு மின்னும் மாடர்ன் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.