விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேட்டமலை யாதவர் மகா சபை சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் அழகுமுத்து கோன் 268 வது குருபூஜையை முன்னிட்டு
சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் சண்முகக்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவீரர் அழகுமுத்து கோன் திருஉருவப்படத்திற்க்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மேட்டமலை கிளை கழக செயலாளர் செந்தூர்,அம்மா பேரவை கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி வேல்முருகன், கிளை செயலாளர் எம்ஜிஆர் நைனா(எ)சுந்தர் ராஜ்,கழக பிரமுகர்கள்மற்றும் யாதவ சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முனியசாமி யாதவ்,கோபால கிருஷ்ணன் யாதவ், சுப்புராஜ்,கண்ணன் யாதவ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.