• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி செட்டியபட்டி , முருகாத்தூரான்பட்டி , கட்டக் கூத்தம்பட்டி ,கரிசல்பட்டி, கல்லுப்பட்டி, பள்ளப்பட்டி, சாண்ட்லார்புரம் , பொட்டிசெட்டிபட்டி, அணைப்பட்டிநிலக்கோட்டை சுற்று வட்டாரங்களில் பதீவிர வாக்கு சேகரிப்பில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அய்யனார் ஈடுபட்டார்.

பல்வேறு ஊர்களில் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அதேபோல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்