லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆன கணேஷ் ராஜ் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வந்தார்.

குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் உலக தமிழ் கவிஞர்கள் சங்க நிறுவனர் கவிஞர் முகிலைபாஸ்ரீ கவி திலகம் வெற்றிப் பேரொளி ஆகியோர் வந்தனர்.
அன்புவனம் வந்த கவிஞர்களை அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி வரவேற்றார்.