• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது- செல்லூர் ராஜூ

ByG.Ranjan

Mar 29, 2024

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார்.