தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், நிர்வாக குழு அமைப்பு, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு, குழுவில் ஹெச்.ராஜா, எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், கனக சபாபதி, சக்கரவர்த்தி, எஸ்.ஆர்.சேகர் இடம் பெற்றுள்ளனர்.
