• Fri. Apr 26th, 2024

vellore

  • Home
  • ஆதரவற்ற மூதாட்டிக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம் !!

ஆதரவற்ற மூதாட்டிக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம் !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனிடையே குடியாத்தம் – சித்தூர் சாலையில் உள்ள பிச்சனூர்பேட்டை அருகே, அந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி மழை பெய்து கொண்டிருக்கும் போது…