• Thu. Mar 28th, 2024

School

  • Home
  • தமிழக பள்ளிகளில்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!

தமிழக பள்ளிகளில்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!

தமிழக பள்ளிகளில்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு   School Education Board New Corona Regulation to all Schoo   பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கைளை ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார். தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கைளை போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது…

பள்ளி மாணவர்களின் பொருட்களில் தலைவர்கள் படங்கள் கூடாது – உயர்நீதிமன்றம்

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை

தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளிகள் முறையாக…

தனியார் கல்வி கட்டணம் பாதியாக குறைப்பு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு!

கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள்,…

சேலத்தில் சீறும் சிறப்புமாய் கொரோனா நெறிமுறையை கடைபிடித்த மாணவர்கள்!

ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சேலத்தில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி சென்ற மாணவிகள் புகைப்படங்கள் இதோ…        

பள்ளி கூடம் திறந்தாச்சு… மதுரை மாணவர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுதல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து,  செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம்…

பள்ளிகள் திறப்பு.. தலைமையாசிரியர்களுக்கு பறந்த அதிரடி சுற்றறிக்கை!

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், * வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் *10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். * ஒவ்வொரு…

வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளி..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர…