மாநிலங்களவை முன்னாள் எம்.பி. காலமானார்
முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில்,அவரது மறைவுக்கு…