• Sat. Apr 27th, 2024

mkstalin

  • Home
  • திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
    விடையூர் – கலியூனூர் இடையில்
    பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஆபத்தான நிலைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
விடையூர் – கலியூனூர் இடையில்
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஆபத்தான நிலைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் மேலையூர் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க அயராது பாடுபடும் மின் பணியாளர்கள்.

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.