ஓய்வு என்ற சொல்லையே மறந்திடுங்க… -திமுக மாசெக்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!
அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!
ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்: மூவாயிரம் கோடி முதலீடு… ஆறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!
ஜெர்மனி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி, முக்கிய நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜெர்மனி தமிழர்களிடம் உரிமையாய் கேட்ட முதல்வர் ஸ்டாலின்
பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.
பல் பிடுங்கப்பட்ட நிவேதா முருகன்? அறிவாலயத்தில் அமைச்சர் நேரு அதிரடிப் பஞ்சாயத்து!
அமைச்சர் நேரு காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த மயிலாடுதுறை திமுக உட்கட்சி பஞ்சாயத்து பகல் 2 மணி வரை நீடித்தது.
உயிர் பயத்தில் நிர்வாகிகள்… பதவி பயத்தில் நிவேதா முருகன்… மயிலாடுதுறை திமுகவில் என்ன நடக்கிறது?
ஒருவேளை போலீஸ் படை வருவதற்கு தாமதமாகி இருந்தால், நிவேதா முருகனுக்கு எதிராக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வரும் சீனியர் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாநில ஐடிவி துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரை அந்த சமூகவிரோதிகள் கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும்
தர்மபுரியை புறக்கணிக்கிறதா ஸ்டாலின் அரசு? அன்புமணிக்கு எம்.ஆர்.கே. பதில்!
இன்று (ஆகஸ்டு 17) முதலமைச்சர் ஸ்டாலின் தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தர்மபுரிக்கு திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
சுதந்திர தினம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்!
சுதந்திரத் திருநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் மூவரணக் கொடியேற்றி உரையாற்றினார்.
மீண்டும் வெளிநாட்டுப் பயணம்: எந்தெந்த நாடுகளுக்கு பறக்கிறார் ஸ்டாலின்?
செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 13) நடந்த மாவட்டச் செயலாளார்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக மாசெக்கள் கூட்டம்: தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்!
முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்டு 13) அறிவாலயத்தில் நடந்தது
திமுகவில் இணைகிறார் அதிமுகவின் டாக்டர் மைத்ரேயன்
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்டு 13) அதிமுகவின் மூத்த பிரமுகரான டாக்டர் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொதுவாழ்வைத் தொடங்கிய டாக்டர் மைத்ரேயன் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமிழக பாஜக…