• Fri. Mar 29th, 2024

Kamatchi amman temple

  • Home
  • காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  வெகு சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு…