• Sat. Apr 27th, 2024

Jayalalitha

  • Home
  • கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. நேபாளம் விரைந்த தனிப்படை!

கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. நேபாளம் விரைந்த தனிப்படை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபாவை தேடி தனிப்படையினர் நேபாளம் விரைந்திருக்கின்றனர். மாயமான கிருஷ்ணா இந்த வழக்கில் புகார் தாரராவார். கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தாக்கியதில் ஓம் பகதூர் என்ற காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

சசிகலா பக்கம் திரும்பும் கொடநாடு விவகாரம்.. ஐகோர்ட்டில் அதிரடி மனு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்…

கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. அவகாசம் கேட்கும் அரசு தரப்பு!

கொடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை…

எடப்பாடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி… கொடநாடு வழக்கில் நாளை அதிரடி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி,…

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்.. ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி.வைத்த அதிரடி கோரிக்கை!

அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017ஆம் ஆண்டு செப்டம்பர்…

தமிழகத்தை காணவில்லை.. பேரவையில் அரங்கேறிய ருசிகரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.…