• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Death

  • Home
  • திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!

திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகாவிற்கும், ஏர்வாடி அருகேயுள்ள பழஞ்சிறையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள மோனிகாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே மோனிகாவை…

குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற 3 பேர் கோர விபத்தில் பலி!

தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அமைந்துள்ள செக்போஸ்ட் மலை அடிவார வளைவில் திரும்பும் போது, நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில்…

மாரடைப்பால் ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். விஜயலட்சுமி, கடந்த ஒரு வாரமாக வயிறு உபாதை காரணமாக…

மனைவியின் சிதையில் குதித்து உயிரைவிட்ட கணவன்!

ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர். இவர் மனைவி ராய்பதி சாபர் . இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலையில் ராய்பதி சாபர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.…