• Mon. Mar 20th, 2023

ராமேஸ்வரத்தில் தொடர்மழை

  • Home
  • ராமேஸ்வரத்தில் தொடர்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ராமேஸ்வரத்தில் தொடர்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது. ராமேஸ்வரம் 10.2 மி.மீ பாம்பன்:5.1 மி.மீ தங்கச்சிமடம்:3.2 மி.மீ. மழைபெய்துள்ளது. இந்தத்தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.