தமிழகத்திற்கே பேரழிவு – கொதிக்கும் நாம் தமிழர் சீமான்!
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20…