• Tue. Nov 3rd, 2026

சுவாமி தோப்புஅய்யா சந்தித்த சுரேஷ்ராஜன்..,

திமு கழகத்தின் மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான பாலஜனாதிபதியை இன்று. தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

உடன் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கோடீஸ்வரன் இருந்தனர்.