• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் எண் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணைபிறப்பித்துள்ளது.