ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினியே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த ‘பாபா’ படத்தை இயக்கினார் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். அப்போது ரஜினியின் தோல்விப்படங்களில் ஒன்றாக இந்தபடம் அமைந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு (எடிட்டிங்) செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளன்று ‘பாபா’ திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின்,… Read more: இலக்கியம்:
- அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர், அன்னை சோனியா காந்தி அவர்களின் 77- வது அகவை விழாவை முன்னிட்டு,… Read more: அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!
- மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு..,மதுரை ரயில் நிலையம் 440 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை கடந்த மே மாதம் பாரத… Read more: மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு..,
- படித்ததில் பிடித்ததுஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டுவைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம். வேட்டையில ஒரு… Read more: படித்ததில் பிடித்தது
- பொது அறிவு வினா விடைகள்1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ.… Read more: பொது அறிவு வினா விடைகள்
- குறள் 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து பொருள் (மு .வ): எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே… Read more: குறள் 596
- காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு…நாளை இரண்டாம் நிலை காவலர்சிறைத்துறை காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு விவேகானந்தா… Read more: காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு…
- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பாம்பு – அச்சத்தில் அரசு ஊழியர்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும்,பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.இதனிடையே வளாகத்தின் உள்ளே… Read more: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பாம்பு – அச்சத்தில் அரசு ஊழியர்கள்.
- ஷாக் அடிக்குது, பாம்பு கடிக்குது எப்படி சார் வேலை செய்வோம்..?கோவை ரயில்வே பணிமனையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என… Read more: ஷாக் அடிக்குது, பாம்பு கடிக்குது எப்படி சார் வேலை செய்வோம்..?
- சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு… Read more: சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!
- பழங்கால தொல்லியல் நடுகற்களை அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு..,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகிறது., குறிப்பாக 2000 ஆண்டுகள்… Read more: பழங்கால தொல்லியல் நடுகற்களை அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு..,
- சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, பாரதி விழா..!சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில், இன்று தமிழ் இலக்கிய மன்ற தொடக்க… Read more: சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, பாரதி விழா..!
- கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (கூலி தொழிலாளி) இவருடைய மூன்றாவது… Read more: கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,
- வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள்… Read more: வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய… Read more: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!