• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு..!

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் வார்டு கவுன்சிலர் மரியா ராஜன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், பேரூராட்சி மன்றத் தலைவர் பங்கஜம் மற்றும் அலுவலக பணியாளர்கள் அப்பகுதியில் என்ன என்ன அடிப்படை வசதி தேவை என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் நடைபாதை தெரு விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.