

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிஜேபியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. குகனேஸ்வரன் மண்டல் பொதுச் செயலாளர் வரவேற்புரை முத்துப்பாண்டி மண்டல் பொதுச் செயலாளர் தலைமை உரை மண்டல் தலைவர் அழகர்சாமி சாதனை விளக்கம் உரையை தசரத சக்கரவர்த்தி வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் ராம சிவராம சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக தங்கவேல்சாமி மாநில செயலாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு வழக்கறிஞர் மாதவ கண்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் கோசா பெருமாள் மாவட்ட பொதுச் செயலாளர் மண்டல் துணை தலைவர்கள் குட்டி பாண்டி ராமலிங்கம் முருகேஸ்வரி மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தேவி கிளைத் தலைவர் அய்யங்காளை அறிவழகன் ஊராட்சி தலைவர் செல்லப்பாண்டி மாவட்ட செயலாளர் மகளிர் அணி மற்றும் மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

