• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாணியங்குடி ஊராட்சியில் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம்

ByG.Suresh

Mar 1, 2024

சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணைப் பிரச்சாரத்தில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் வாணியங்குடி ஊராட்சியில் வந்தவாசி கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் ஜெயராமன் பிஏபிஎல் தலைமையில் கழக ஆட்சியில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்த போது கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் ஒமேகா திலகவதி கண்ணன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தங்கச் செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சக்கந்தி தங்கச்சாமி, ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் வல்லனி முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் வல்லனி ராஜா, கிளைக் கழகச் செயலாளர் குமார், வந்தவாசி காலனி கிளைக் செயலாளர் அழகர், அவைத்தலைவர் வந்தவாசி லோட்டா கார்த்தி, தனபால், முருகன், கார்த்தி, மலைச்சாமி, பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்