உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள
பள்ளபட்டி ஊராட்சி யில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் வாறுகால் கழிவுகள் அகற்றபடாமல்
தண்ணீர் வராமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் படுகிறார்கள் அதனை சுட்டிகாட்டி
கோரிக்கை மனுவை பள்ளபட்டி ஊராட்சி செயலாளர் செல்லபாண்டியிடம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வைர குமார் மனு அளித்தார்.













; ?>)
; ?>)
; ?>)