• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காசிவிஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு பூஜை..,

ByK Kaliraj

Mar 11, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா மேலச்சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தொழில் அபிவிருத்திக்காக பல்வேறு அபிஷேகப் பெற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தடியங்காயில் விளக்கேற்றி காலபைரவரை வழிபட்டனர்.