• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபாநாயகர் அப்பாவு ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல்:

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.