• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 28, 2022

• ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது மேலானது.

• வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே,
அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு

• மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து,
ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.

• நிழலின் குளுமையை இழந்தால் தான்
சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.

• சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது