• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 19, 2022

• கஷ்டப்பட்டு உழையுங்கள்.
நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.

• காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.

• எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ.
அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை.

• வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!

• இன்றைய ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன்.