• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் தம்பி குறித்து செல்வராகவனின் பதிவு!

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இவர்கள் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், செல்வராகவன்..

சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘நானே வருவேன்’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்த புகைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் தனுஷ் குறித்து செல்வராகவன் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு நடிகர் நம்முடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து விட்டால் அது தான் பேரானந்தம்.” என்று தெரிவித்துள்ளார்.