• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

ByR.Arunprasanth

May 5, 2025

பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.