• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கடல் மாநாடு நடத்தசீமான் படகுப் பயணம்..,

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடல் மாநாட்டை திருச்செந்தூர் கடல் பரப்பில் நடத்தலாமா.? என்ற ஆய்வை. திருச்செந்தூரை அடுத்த மீனவ கிராமம் ‘அமலிநகர்’
கடல் பரப்பில் படகில் சென்று ஆய்வு செய்த பின் சீமான் தூண்டிலால் மீன்பிடித்து மகிழ்ந்தார்.

சீமானுடன் திருச்செந்தூர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் உடன் சென்று ஆய்வு பணிக்கு உடன் பயணித்தவர்களில். படகு பயணத்தில்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளருமான மரிய ஜெனிபர், அவரது கணவர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் எந்த கடல் பரப்பில் கடல் மாநாடு என்பது முடிவகவாகவில்லை
என்பது தான் இப்போதைய தகவல்.