கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 50 கோடி ஊழல் தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்தி தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரை 3க்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையை பிடித்து இழுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .





