• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெந்து தணிந்தது காடு’ – படப்பிடிப்பு நிறைவு!

சிம்பு – கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் படம் வரும் மே அல்லது ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.