விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கி.ரெ.தி.அ.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், நாட்டு நலப் பணியில் மேல கோதை நாச்சியார்புரம் உராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளே சுற்றுச்சூழல் பொது சுகாதாரத்துடன் நாம் வைத்திருக்க வேண்டும் என்று பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.