• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சரவணனின் தி லெஜண்ட் – அப்டேட்!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமாகியுள்ள சரவணன், தற்பொழுது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திலிருந்து அண்மையில் ட்ரைலர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுதும் இந்த படத்திற்க்கான இசை உரிமையை திங் மியூசிக் பெற்றுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது