புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ள ராஜாஸ் மன்னர் கல்லூரியில் எதிரே உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று மக்கள் நல பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல் இந்த பொங்கலுக்கு இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மெய்ய நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் மேயர் திலகவதி துணை யாகத் அலி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஊழியர்கள் மியூசிக் சேர் போட்டி கயிறு இழுக்கும் போட்டி போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளித்து மகிழ்ந்தனர். இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




