• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் சமபந்தி விருந்து

Byதரணி

Feb 3, 2023
        தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.அண்ணா நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கோயில் களில் சமபந்தி நடைபெறுவது வழக்கம்.

தமிழக முழுவதும் பல்வேறு கோயில்களில் சமபந்த விருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளைகோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த சமபந்தி விருந்தில் ஜாதி,மத பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.